Chickpeas Salad /கொண்டைகடலை சாலட்

2014-07-14
Chickpeas Salad
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு – 1 கப் ( வேக வைத்து தோல் நீக்கியது) 
  • கொண்டைகடலை (வெள்ளை) – 1 கப்
  • பொடியாக நறுக்கிய தக்காளி – 1/2 கப்
  • பச்சை மிளகாய் – 1
  • எலுமிச்சை சாறு – 3- 4 தேக்கரண்டி 
  • சீரகத் தூள் – 2 தேக்கரண்டி 
  • கரம் மசாலா – 2 தேக்கரண்டி 
  • ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி 
  • கொத்தமல்லி – 1 டீஸ்பூன் 
  • உப்பு – தேவைக்கு 

கொண்டைகடலையை இரவே ஊறவைக்கவும். நன்றாக அலசிவிட்டு தேவைக்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 – 4விசில் வேக வைக்கவும்.

ஒரு சலாட் பவுலில் உருளை மற்றும் கொண்டைகடலை போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவும்.
இதனை ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.

பரிமாறும் முன்பு மீதியிருக்கும் எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு நன்றாக கலந்து பரிமாரவும். மேலே கொத்தமல்லி சிறுது தூவி பரிமாரவும். சத்தான ஆரோக்கியமான சலாட் ரெடி.

Average Member Rating

(4 / 5)

4 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

  • garlic-naan

    Garlic Naan /கார்லிக் நாண்

  • brosted-chicken

    broasted chicken/புரோஸ்டட் சிக்கன்

Recipe Comments

Comment (1)

  1. posted by veenashankar on December 30, 2014

    healthy chat

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *