சிக்கன் கட்லெட்/ Chicken cutlet

2016-12-06
chicken-cuttlet
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையான பொருட்கள்:

போன்லெஸ் சிக்கன் – 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1மே.கரண்டி
மஞ்சள்தூள் – சிறுது
தனி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மிளகுதூள் – 1 டீஸ்பூன்
சிரகத்தூள் -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

chicken-cuttlet

சிக்கனை அலசி மேலே சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக மிக்ஸ் செய்து சிறுது தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். பிறகு குக்கரை திறந்து தண்ணீர் இருந்தால் சிறுது நேரம் குறைந்த தணலில் வத்த வைத்து ஆறிய பிறகு பிளண்டரில் சிக்கனை மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.

உருளைக்கிழங்கு – 2 பெரியது (வேக வைத்தது)
வேக வைத்த உகிழங்கை தோல் நீக்கி மசித்து வைக்கவும்.

வெங்காயம் – 1 பெரியது (பொடியாக நறுக்கியது)
பச்ச மிளகாய் -1
கொத்தமல்லி – ஒரு கைபிடி
உப்பு – தேவைக்கு

For more recipes please visitwww.kayalsamayal.com

மசித்த சிக்கனுடன் + உ.கிழங்கு, வெங்காயம், ப.மிளகாய், பொடிசாக நறுக்கிய கொ.மல்லி சேர்த்து நன்றாக பிசைந்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.

முட்டை -2 வெள்ளை கரு மட்டும் இதனுடன்
மிளகு தூள் சிறுது

பிரெட் க்ரம்ஸ் – தேவைக்கு

பிறகு தட்டி வைத்த சிக்கனை முட்டையில் முக்கி பிரெட் க்ரம்ஸ் ல பிரட்டி சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான சிக்கன் கட்லெட் ரெடி..

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *