Cheese chicken wrap / சீஸ் சிக்கன் ராப்

2014-04-22
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

Ingredients

  • Tortillas அல்லது ஷாப்ட் சப்பாத்தி - 8
  • நீட்டமாக நறுக்கிய வெங்காயம் - 2
  • துருவிய சீஸ் - 1/2 கப்
  • சிக்கன் - 1/4 கிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  • தயிர் - 1 மே.கரண்டி
  • ஜலப்பின் - 3 - 4 தேக்கரண்டி ( இருந்தால்)
  • ரெட் ஸ்வீட் சில்லி - 1( இருந்தால்)
  • ஸ்பைசி மையோனிஸ் - தேவைக்கு
  • மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
  • உப்பு- தேவைக்கு

Method

Step 1

சிக்கனை 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து உதிர்த்து வைக்கவும்.

Step 2

கடாயில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும் கொஞ்சம் கலர் மாறிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்,தயிர் சேர்த்து வதக்கவும் வதங்கிய பிறகு ஜலப்பின், ரெட் சில்லி சேர்த்து வதக்கவும்.

Step 3

பிறகு சீஸ் ,சிக்கன் , தேவைக்கு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்

Step 4

Tortillas சை இரண்டு நிமிடங்கள் தவாவில் போட்டு எடுக்கவும். சப்பாத்தியாக இருந்தால் ரொம்ப ஷாப்ட்டாக செய்து எடுக்கவும்

Step 5

wrap ல் இந்த சிக்கன் கலவையினை வைத்து ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 1 நிமிடங்கள் வைத்து எடுத்து பரிமாறவும்.

Step 6

சுவையான wrap ரெடி இதனை பயணங்களில் அல்லது குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் க்கு கொடுத்துவிடலாம்.

Average Member Rating

(5 / 5)

5 5 3
Rate this recipe

3 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *