சீஸ் கேக் / Cheese Cake

2016-12-05
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

#Kayal_Samayal# #Cheese_Cake#

#தேவையான_பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

கிரீம் சீஸ் – 250 கிராம்

விப்பிங் கிரீம் – 200 மில்லி

பவுடர் சுகர் – 3/4 கப்

பிஸ்கட்-100கிராம்
(கிராக்கர் பிஸ்கட்)

பட்டர்- 50 கிராம்

பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் – 1/2 கப்

வெண்ணிலா எஸ்ஸன்ஸ் -2 மூடி

#செய்முறை:

cheese-cake

More recipes please visit www.kayalsamayal.com

1. முதலில் பிஸ்கட்டை பொடியாக நொறுக்க வேண்டும்.

2. பின் ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு உறுக்கி, பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் மற்றும் பொடியாக நொறுக்கிய பிஸ்கட்டையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.

3. குழிவான கேக் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து அந்த டிரேயில் பிஸ்கட் கலவையை பரப்பி வைக்க வேண்டும்.

4. அந்த பிஸ்கட்டை கரண்டியால் அழுத்த வேண்டும். அதனை பிரிட்ஜ்ஜில் வைத்து செட் செய்ய வேண்டும்.

#சீஸ்_கேக்_செய்முறை:

cheese-cake

1. அரை வெப்பநிலையில் கிரீம் சீஸை வைத்து எடுத்த பின்பு அதனுடன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பவுடர் சுகர் போட்டு ஹேன்ட் மிக்‌ஸரில் வைத்து பீட் செய்ய வேண்டும்.

2. பிறகு விப்பிங் கிரீமை ஒரு பவுலில் போட்டு 2 நிமிடம் பீட் செய்ய வேண்டும்.

3. விப்பிங் கிரீமையும், சீஸ் கிரீம் கலவையையும் ஒன்றாக மிருதுவாக பிரட்ட வேண்டும்.

4. இதனை பிரிட்ஜில் வைத்து இருக்கும் பிஸ்கட்டின் மேல் போட்டு பரப்ப வேண்டும்.

5. இதனை இரவு முழுவதும் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால்..

அட்டகாசமான சுவையில் சீஸ் கேக் ரெடியாகி விடும்.

6. உங்களுக்கு பிடித்த பழமோ அல்லது ஜெல்லியோ அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.

7. பழமோ,ஜெல்லியோ வைப்பதாக இருந்தால் சீஸ் கிரீம் செட் ஆன பின்பு தான் வைக்க வேண்டும்.

#டிப்ஸ்:

1.சீஸ் கேக் ஊற்ற கிளிப் கொண்ட கேக் டிரே சிறந்தது. அப்போது தான் கேக் வெளியே எடுக்க எளிதாக இருக்கும்.

இந்த ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

Beevi Fathima – ஹாங்காங்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

  • garlic-naan

    Garlic Naan /கார்லிக் நாண்

Recipe Comments

Comment (1)

  1. posted by Faseeha Yaseen on September 4, 2017

    can we use Marie biscuit?

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *