பட்டர் பிஸ்கட் / butter biscuits

2016-01-23
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
 
குறிப்பு:
 
காயல் பட்டர் பிஸ்கட் காயல் மக்கள் வீடுகளில் பிரபலமாக செய்யப்படும். விஷச நாட்களில் மக்கள் இப்பண்டத்தை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள்
 
தேவையான பொருள்கள் :
 
மைதா – 1/2 kg.
பட்டர் – 100 g.
சீனி – 150 g. (திரித்தது)
நெய் – 200 g.
சோள மாவு – 2 தே.க.
பால் மாவு – 2 தே.க.
பேக்கிங் பவுடர் – 1/4 தே.க.
 
biscuits
செய்முறை:
 
முதலில் பட்டரை நன்கு கையால் மசித்து கொள்ளவும். பின் திரித்த சீனிைய கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்.
 
மற்றொரு சட்டியில் மாவு பொருள்கள் அனைத்தையும் சலித்து வைத்து கொள்ளவும்.
 
பின் நெய்யை லேசாக சூடாக்கி வைத்து கொள்ளவும்.
 
பிறகு பிசைந்து வைத்த பட்டர் கலவையில் மாவை சிறிது சிறிதாக சேர்த்து நெய் விட்டு பிசையவும்.
 
மாவின் பதம் ஒரு பிடி பிடித்தால் மாவு உடையாமல் இருக்க வேண்டும்.
 
பின் மாவை தட்டி விரும்பிய வடிவில் ஓவனில் வைத்து சுட்டு எடுக்கவும்.
 
ஓவனில் நேரம்: 180 c
பேக்கிங் மோடில் 10 நிமி.
 
குறிப்பு : ஓவனை பயன்படுத்தும் முன் சூடாக்கி கொள்ளவும். மேல் சொன்ன அளவில் செய்தால் 1 கிலோ பிஸ்கட் கிடைக்கும்.
 
ஜுல்ஃபா ஹுசைன் – காயல்
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *