Butter Beans Tomato Gravy

2016-01-13
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையான பொருட்கள்
பட்டர் பீன்ஸ் – 1 கப்
தக்காளி – 3
வெங்காயம் – 4
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் விழுது – 2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

Butter Beans Tomato Gravy

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும்
கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் கொஞ்சம் போட்டு தாளிக்கவும்.
தக்காளியை மையாக மிக்ஸியில் அரைத்து அதை ஊற்றி நன்கு பொடிதாக நறுக்கிய வெங்காயம் பட்டர் பீன்ஸ் தேங்காய் விழுது தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் மல்லி இலை சேர்ந்து பரிமாறவும்.

Hameed Noohu

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

  • garlic-naan

    Garlic Naan /கார்லிக் நாண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *