புரோக்கோலி சலாட் / BROCCOLI Salad

2015-02-03
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

தேவையான பொருட்கள் :

புரோக்கோலி – 1 

வெள்ளரிக்காய் – சின்னது நான்கு

செர்ரி தக்காளி – தேவைக்கு

ஆரஞ்சு – 1 – 2

பைன் நட்ஸ் – தேவைக்கு

மாதுளை – விரும்பினால்

சாலட் டிரெஸ்ஸிங் – 3 மே.கரண்டி

செய்முறை:
மேலே சொன்ன அனைத்தையும் (நட்ஸ் தவிர) சின்ன சின்னதாக நறுக்கி ஒரு பவுலில் போடவும். பைன் நட்சை தனியா வறுத்து போடவும். பிறகு சாலட் டிரெஸ்ஸிங் ஐ ஊற்றி நன்றாக கலந்து சாப்பிடவும். சுவையான சத்தான சாலட் ரெடி..

புரோக்கோலியில் அடங்கியுள்ள சத்துக்கள்:
ப்ரோக்கோலியில் C, K மற்றும் A போன்ற வைட்டமின்கள் அத்துடன் ஊட்டமுறை ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; இது டையின்டோலிமீத்தேன் மற்றும் குறைந்த அளவிலான செலினியம் போன்ற புற்றுநோய்க்கு எதிரான ஆற்றல்மிக்க பண்புகளுடன் பல்வேறு ஊட்டச்சத்துள்ள பொருட்களையும் கொண்டுள்ளது. ப்ரோக்கோலி உண்ணுவதால் இதய நோய்களைத் தடுப்பதற்கும் உதவுவதாகத் தெரியவந்துள்ளது

 

மீரா அபு – லண்டன் 

Average Member Rating

(1 / 5)

1 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

 • stuffed chappatti1

  Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *