பிரியாணி கத்தரிக்காய் / Briyani brinjal

2016-06-23
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

பிரியாணி கத்தரிக்காய்

#Kayal_Samayal# #Ramadan_Special##Biriyani_Kathrikai#

தேவையான பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

கத்தரிக்காய் – 5

வெங்காயம் – 2

தக்காளி – 1

வேர்க்கடலை – சிறிதளவு

எள்ளு – சிறிதளவு (optional)

முழு மிளகு – சிறிதளவு

கடுகு – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் & உப்பு – தேவைக்கு

புளி – சிறிய பந்து அளவு

சீரகத் தூள் – சிறிதளவு

வத்தல் தூள், மஞ்சள் தூள் – தேவைக்கு

செய்முறை:

biryani brinjal

More recipes please visit www.kayalsamayal.com

1. முதலில் தக்காளி, வேர்க்கடலை, எள்ளு ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

2. பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வெடித்ததும், வெங்காயம் சேர்க்கவும்.

3. வெங்காயம் லைட் பிரௌன் கலருக்கு வதங்கிய பின், கத்தரிக்காயை சேர்க்கவும்.

4. கத்தரிக்காய் நன்கு வதங்கி கலர் மாறிய பிறகு, அரைத்து வைத்த பேஸ்ட், அனைத்து பொடி வகைகளையும் சேர்க்கவும்.

5. பச்சை வாசனை போன பின் புளி தண்ணீரை சேர்த்து 1 விசில் போடவும்.

6. கத்தரிக்காய் நன்கு வெந்து இருக்க வேண்டும்.

7. விசில் அடங்கிய பின் மல்லி இலை தூவி, பிரியாணியுடன் பரிமாறவும்.

சுவையான எண்ணெய் கத்தரிக்காய் தயார்.

இந்த ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

Ameena Ashab – காயல்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *