Brinjal Deep fry / கத்திரிக்காய் டீப் ஃப்ரை

2015-06-21
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
PhotoGrid_1434609050295
தேவையான பொருட்கள்
1 நீள/ பெரிய கத்திரிக்காய் (வட்டம் வட்டமாக நறுக்கவும்)
1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி மிளகு தூள்
தேவையான அளவு உப்பு
2 முட்டை
2 கப் மைதா மாவு
3 கப் ராெட்டி தூள் / breadcrumbs
4 கப் எண்ணெய் (டீப் ஃப்ரைக்கு)
PhotoGrid_1434609079315 PhotoGrid_1434609101597
செய்யும் முறை
1) முதலில், நறுக்கிய கத்திரிக்காயுடன் மிளகாய் தூள், ,மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து ஊற வைக்கவும் அரை மணி நேரம்.
PhotoGrid_1434609120789 PhotoGrid_1434609174917
2) ஊற வைத்த கத்திரிக்காயை, ஒன்று ஒன்றாக மைதாவில் நுழைத்து, அதன் பின்னர் முட்டையில் நுழைத்து, கடைசியாக ராெட்டி தூளில் 
தடவி ஒரு தட்டில் அடுக்கவும்.
3) சூடான எண்ணெயில், கத்திரிக்காய் வேகும் வரை ஃப்ரை பன்னவும்
PhotoGrid_1434609187490
குறிப்பு- இதை சாதமுடன் சேர்த்து பரிமாறலாம், அல்லது மதியம் உணவாக மிளகாய் சாஸுடன் சேர்த்து சாப்பிடலாம்
 
Average Member Rating

(3 / 5)

3 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *