பிரியாணி மசாலா/ Biryani Masala

2016-04-07
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

 

தேவையான பொருட்கள்:

பட்டை – பெரிய துண்டு ஒன்று
பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பிரியாணி இலை- 2
சிவப்பு மிளகாய் – 6
அன்னாசிபூ – 1
Kalpasi – சிறுது
ஏலக்காய் – 5
கருப்பு ஏலக்காய் – 1
கிராம்பு – 5
ஜாதிபத்ரி – 2
தனியா – 3 டீஸ்பூன்
முழு மிளகு – 1 தேக்கரண்டி

 

Biryani masala

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விடாமல் அனைத்து பொருட்களையும் ஒன்று ஒன்றாக சில நொடிகள் மட்டும் தனி தனியாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

நன்றாக ஆறிய பின்பு மிக்சியில் நன்றாக பொடி செய்து எடுக்கவும்.

இதனை air tight container ல போட்டு பிரியாணி செய்யும் பொழுது தேவைக்கு பயன்படுத்தலாம்.

Average Member Rating

(1 / 5)

1 5 2
Rate this recipe

2 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Recipe Comments

Comment (1)

 1. posted by ramakrishnan on June 13, 2017

  pl send uptodaterecipe.I like your recipes very much.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *