அஹனி பிரியாணி / ahani biryani

2016-02-04
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
IMG-20160111-WA0014 

தேவையான பொருள்கள்.
 
மட்டன் 3/4கி
பிரியாணி அரிசி -1/2கி
பச்சைமிளகாய் -7.8
மல்லியிலை- 1/2 கெட்
புதினா -1/2கெட்
வெங்காயம்- 6
உப்பு தேவைக்கு
ரம்பயிலை -1
 
தாளிக்க தேவையான பொருள் :
நெய் -50g
தேங்காய்எண்ணெய் -50g
இஞ்சி பூண்டு- 3tsp
தயிா் -3tps
ஏலக்காய் -4
பட்டைசிறிதளவு
கிராம்பு -2
ரம்பயிலை- 1
மல்லி புதினா சிறதளவு
 
அரைக்க தேவையான பொருள்கள் :
முந்திரி- 25கிராம்
பாதம் -25கிராம்
பிஸ்தா -10கிராம்
கசகசா- 10

IMG-20160111-WA0010  IMG-20160111-WA0009  IMG-20160111-WA0011

 
 
செய்முறை :
குக்காில் ஆயில் நெய் விட்டு இஞ்சி பூண்டு தயிர் கருவா ஏலக்காய் , கிராம்பு மலலி புதினா ரம்பயிலை ஆகிய வற்றை போட்டு தாளிக்கவும் .
 
பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் மட்டன் மல்லி புதினா ஆகிய வற்றை போட்டு மட்டனை வேகவிடவும். வெந்தவுடன் அரைத்துவைத்த முந்திரிபாதம் பிஸ்தா கசகசா இவையெல்லாம் விடவும் பாஸ்மதி
 
IMG-20160111-WA0018 

அரிசியை10நிமிடம் ஊறவைத்த பின் குக்காில் போடவும் 1 விசிலில் off பன்னவும் .
 
குக்காில் பிரியானி செய்யும் போது 1கிலாஸ் தண்ணீர் கம்மியாகவைக்கவும் .இந்த அகனி பிரியாணி எங்கள் பாரம்பரிய சமையல்

IMG-20160116-WA0162 (2)

இந்த பிரியாணி காயல்பட்டினத்தில் மட்டும் தான் கிடைக்கும் எங்கள் ஊர் கல்யாண விருந்துக்கு மற்றும் சிலமுக்கியவிருந்துக்கும் இந்த பிரியாணிதான் செய்வார்கள்..
 
ஆஸுயா ஆரிஃப்
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *