கொத்துக்கறி / Keema kari

2016-01-27
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

தேவையான பொருட்கள் 

கொத்துக்கறி- 1/4 கி

கடலைபருப்பு -100கி

தேங்காய் எண்ணெய்- 3tbs

நெய்- 2 tsp

இஞ்சி பூணடு-1 1/2 tsp

தயிர்- 1 1/2 tsp

ஏலக்காய்  -2

பட்டை சிறிதலவு

தேங்காய்(அரைத்தது)-2spn

கருவோப்பிலை ஒரு கொத்து

பெரியவெங்காயம் -1

பச்சை மிளகாய்- 1

காயல்கறி மசாலா 3-tb

உப்பு தேவைக்கு

இதனுடன் போட முருங்கையோ அல்லது பட்டா்பீனஸ் அல்லது சிறுகிழங்கோ போட்டு சமைத்தால் மிகவும் அருமையாக இருக்கும் இப்போது நான் இதில் சிறுகிழங்கு சீசன் என்பதால் அதை நான் இங்கே போட்டு இருக்கிறேன் 
சிறுகிழங்கு 100கிராம் சேர்த்து இருக்கேன் 

IMG-20160117-WA0048 (1)

செய்முறை :

குக்காில் எண்ணெய்  நெய் ஊற்றி பட்டை ஏலம் , கருவேப்பிலை , இஞ்சி பூண்டு தயிா் இவற்றை போட்டு  தாளிக்கவும்

2. பிறகு கறி பருப்பு சிறுகிழங்கு காயல் கறிமசால வெங்காயம் பச்சைமிளகாய் இவற்றை ஒன்றாக போட்டு 2 விசில் வேகவிடவும் 1tbதோங்காய் விழுதை விட்டு தம்மில் போட்டு இறக்கவும்

இது எங்கள் பாரம்பரியம் சமையல் 
தயாரிக்கும் நேரம் 5நிமிடம்  .
சமைக்கும் நேரம் 20நிமிடம்

ஆஸியா ஆரிஃப்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *