All posts in Healthy tips

அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம் / Anjarai petti tips

By: | Comments Off on அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம் / Anjarai petti tips | On: April 12, 2015 | Category : Beauty Tips, Healthy tips, Kitchen tips

Anjarai-petti-2_thumb[4]

அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம் :- அன்றாட வாழ்வில் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருட்கள் சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தை கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்பவையாகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட உணவுக்கலவைதான் தமிழக உணவின் சிறப்பு. மஞ்சள் நறுமணப்பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண் போக்கியாகவும் உள்ளது. மேலும்... more

Read more

கண்களை பராமரிக்க சில டிப்ஸ்/ health tips

By: | Comments Off on கண்களை பராமரிக்க சில டிப்ஸ்/ health tips | On: September 4, 2014 | Category : Beauty Tips, Healthy tips

beautiful-eyes

தூசு விழுந்த கண்ணைக் கசக்குவதோ, தேய்ப்பதோ கூடாது. கண்களை மூடி சில நிமிடம் இருந்தால் போதும் கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வரும் பொழுது தூசியும் வெளிவந்துவிடும். 5நிமிடம் பிறகும் உறுத்தல் இருந்தால் கண் மருத்துவரை அனுகவும். கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்க வெள்ளரி துண்டுகளை வட்டமாக நறுக்கி கண்கள் மேல் வைத்து எடுக்கவும். கண்களில் அதிகமாக எரிச்சல் இருந்தால் கண்களை மூடிக்கொண்டு கண்களுக்கு மேல் சிறுது விளக்கெண்ணெயை ஊற்றி மெதுவாக... more

Read more

உடனடிச் சக்திக்கு 5 ஆரோக்கியமான உணவுகள்/ healthy tips

By: | Comments Off on உடனடிச் சக்திக்கு 5 ஆரோக்கியமான உணவுகள்/ healthy tips | On: August 31, 2014 | Category : Healthy tips

111

நம் உடலில் சோர்வு ஏற்பட்டால் உடனே ஒரு கப் காஃபி அல்லது டீ அல்லதுகுளிர்பானம் அல்லது பிஸ்கட், கேட் என்று சாப்பிடுகிறோம்… இதில் நமக்குஅந்த நேரத்துக்கு மட்டும் தான் உடலுக்கு தெம்பை தரும்.. அந்த நாள்முழுவதும் ஆரோக்கியமும் அதே நேரம் உடனடிச் சக்தி தரும் எளிய 5உணவுகள் உணடு. அதனை பற்றி பார்ப்போம்.. (ஆரோக்கிய உணவு முறைகள்என்ற நூலில் இருந்து எடுத்த தகவல்) முதல் உணவு: ஓட்ஸ்: தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி உடனேஉடலுக்கு கிடைக்கிறது. உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்தநாகமும் மத்தியநரம்பு மண்டலத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும் “அவினின்” என்றஇரசாயனப் பொருளும் இருக்கிறது. இதனால் உடலும் உள்ளமும்உடனடியாகச் சக்தி பெருகிறது. இந்த ஓட்ணினை காலை 11 மணிக்கும் மாலையில் 3 மணி அளவில்கஞ்சியாக செய்து சாப்பிடலாம். வைட்டமின் “சி” நிறைந்த உணவுகள்: முதுகுத் தண்டிலும் இரத்த அணுக்களிலும் வைட்டமின் சி அதிகம்கலந்துள்ளது. நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் இந்த “சி” உள்ளது. உடல் துன்பத்தையும் மனத்துன்பத்தையும் ஒருவர் தாங்கிக் கொண்டுஉழைத்தால் அவர் உடலில் வைட்டமின் “சி” சரியான அளவில் இருக்கிறதுஎன்று அர்த்தம். நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக்கொள்கிறது வைட்டமின் “சி“ இதனை நாம் ஆரஞ்சு சாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலியவற்றிலிருந்துஎளிதாகப் பெறலாம். இதில் “சி” அதிகம் உள்ளது. இது தவிர தினமும் ஒரு கப் கொண்டைக்கடலை, அல்லது கடலை பருப்புசுண்டல் சாப்பிடலாம். காலையில் இட்லி, தோசைக்கு சட்னியாக பச்சமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்துசாப்பிடலாம். இதிலும் வைட்டமின் “சி” இருக்கிறது. நீரழிவு நோயாளிகள் ஊறவைத்த கொண்டகடலையினை வேக வைத்துதினமும் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக்கும். முட்டைகோஸ் சூப், பாசிப்பருப்பு பாயாசம், முளைவிட்ட பச்ச பயிறு சாலட்இதிலும் அதிகமாக வைட்டமின் “சி” அதிகமாக இருக்கு. தினமும் காலை சூப், ஆரஞ்சு ஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் உடலுக்குஉடனடியாக சக்தி கிடைக்கிறது. தண்ணீர்: தண்ணீரில் எந்த சத்துக்களோ அல்லது எந்த கலோரிகளோ எதுவும் இல்லை.. ஆனால் அரை டம்ளர் தண்ணீர் உடலில் குறைந்தாலும் மனதிலும், உடலிலும் சோர்வு ஏற்ப்படும்.. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை... more

Read more

இஞ்சி கை வைத்தியம்/ ginger

By: | Comments Off on இஞ்சி கை வைத்தியம்/ ginger | On: May 4, 2014 | Category : Healthy tips

ginger

இஞ்சி சாறு சாப்பிடுவதால் சளி, இருமல்விலகும். புளியேப்பம், வாயுப்பொருமல்விலகும். வயிறுஉப்புசம், வயிற்றுவலி, தொப்பைஇவைஅனைத்தும்குறையும். தொண்டைவலி, தலைவலி, விக்கல்இவைகள்குறையும். தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒருடம்ளர் மோரில்கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்திகூடும். உற்சாகம்ஏற்படும். இளமைபெருகும். இஞ்சிசாறுடன், வெங்காயசாறு கலந்து ஒரு வாரம்,... more

Read more

Sunday Tips 004

By: | Comments Off on Sunday Tips 004 | On: April 12, 2014 | Category : Healthy tips

red_onions

more

Read more

how to reduce body fat/தேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்

By: | Comments Off on how to reduce body fat/தேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள் | On: March 29, 2014 | Category : Healthy tips

images

  இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கனும் என்று …ஆசைப்படுகிறோம். மொலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல் இருக்கிறது. உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளைகுறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்தவிர்க்க வேண்டியவைகள்: முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி... more

Read more

மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்/ Relax Please

By: | 1 Comment | On: March 3, 2014 | Category : Healthy tips

Girl_on_grass

நலமாக வாழ நம் மனதை எப்பொழுதும் ரிலாக்ஸாக வைக்கனும்.. டென்ஷன் யாருக்கு தான் இல்லை.. என்பதனை மனதில் எண்ணிக்கொண்டு நார்மலான வாழ்க்கையினை வாழுங்கள். அதிக டென்ஷனும், அதிக கவலை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எதிரி என்பதனை மறந்துவிடாதிங்க. அதிகமான மன கவலைக்கு என்ன காரணம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து சில விஷயங்கள் பணநெருக்கடி குடும்ப பிரச்சனைகள் வேலையின்மை பிஸ்னசில் நஷ்டம் காதல்/கல்யாண வாழ்க்கையில் கசப்பான அனுபவம் நோய்கள் படிப்பு சுற்றுச்சூழலில்... more

Read more

உடனடிச் சக்திக்கு 5 ஆரோக்கியமான உணவுகள்/ Healthy Food

By: | Comments Off on உடனடிச் சக்திக்கு 5 ஆரோக்கியமான உணவுகள்/ Healthy Food | On: March 3, 2014 | Category : Healthy tips

healthy food

நம் உடலில் சோர்வு ஏற்பட்டால் உடனே ஒரு கப் காஃபி அல்லது டீ அல்லதுகுளிர்பானம் அல்லது பிஸ்கட், கேட் என்று சாப்பிடுகிறோம்… இதில் நமக்குஅந்த நேரத்துக்கு மட்டும் தான் உடலுக்கு தெம்பை தரும்.. அந்த நாள்முழுவதும் ஆரோக்கியமும் அதே நேரம் உடனடிச் சக்தி தரும் எளிய 5உணவுகள் உணடு. அதனை பற்றி பார்ப்போம்.. (ஆரோக்கிய உணவு முறைகள்என்ற நூலில் இருந்து எடுத்த தகவல்) முதல் உணவு: ஓட்ஸ்: தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி உடனேஉடலுக்கு கிடைக்கிறது. உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்தநாகமும் மத்தியநரம்பு மண்டலத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும் “அவினின்” என்றஇரசாயனப் பொருளும் இருக்கிறது. இதனால் உடலும் உள்ளமும்உடனடியாகச் சக்தி பெருகிறது. இந்த ஓட்ணினை காலை 11 மணிக்கும் மாலையில் 3 மணி அளவில்கஞ்சியாக செய்து சாப்பிடலாம். வைட்டமின் “சி” நிறைந்த உணவுகள்: முதுகுத் தண்டிலும் இரத்த அணுக்களிலும் வைட்டமின் சி அதிகம்கலந்துள்ளது. நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் இந்த “சி” உள்ளது. உடல் துன்பத்தையும் மனத்துன்பத்தையும் ஒருவர் தாங்கிக் கொண்டுஉழைத்தால் அவர் உடலில் வைட்டமின் “சி” சரியான அளவில் இருக்கிறதுஎன்று அர்த்தம். நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக்கொள்கிறது வைட்டமின் “சி” இதனை நாம் ஆரஞ்சு சாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலியவற்றிலிருந்துஎளிதாகப் பெறலாம். இதில் “சி” அதிகம் உள்ளது. இது தவிர தினமும் ஒரு கப் கொண்டைக்கடலை, அல்லது கடலை பருப்புசுண்டல் சாப்பிடலாம். காலையில் இட்லி, தோசைக்கு சட்னியாக பச்சமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்துசாப்பிடலாம். இதிலும் வைட்டமின் “சி” இருக்கிறது. நீரழிவு நோயாளிகள் ஊறவைத்த கொண்டகடலையினை வேக வைத்துதினமும் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக்கும். முட்டைகோஸ் சூப், பாசிப்பருப்பு பாயாசம், முளைவிட்ட பச்ச பயிறு சாலட்இதிலும் அதிகமாக வைட்டமின் “சி” அதிகமாக இருக்கு. தினமும் காலை சூப், ஆரஞ்சு ஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் உடலுக்குஉடனடியாக சக்தி கிடைக்கிறது. தண்ணீர்: தண்ணீரில் எந்த சத்துக்களோ அல்லது எந்த கலோரிகளோ எதுவும் இல்லை.. ஆனால் அரை டம்ளர் தண்ணீர் உடலில் குறைந்தாலும் மனதிலும், உடலிலும் சோர்வு ஏற்ப்படும்.. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை... more

Read more