All posts in Beauty Tips

அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம் / Anjarai petti tips

By: | Comments Off on அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம் / Anjarai petti tips | On: April 12, 2015 | Category : Beauty Tips, Healthy tips, Kitchen tips

Anjarai-petti-2_thumb[4]

அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம் :- அன்றாட வாழ்வில் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருட்கள் சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தை கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்பவையாகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட உணவுக்கலவைதான் தமிழக உணவின் சிறப்பு. மஞ்சள் நறுமணப்பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண் போக்கியாகவும் உள்ளது. மேலும்... more

Read more

பப்பாளி பழம்/ pappaya

By: | Comments Off on பப்பாளி பழம்/ pappaya | On: September 7, 2014 | Category : Beauty Tips

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப்பர்,பாஸ்பரஸ்,இரும்பு,நார்ச்த்துக்கள் உள்ளன. பப்பாளி குடல்புழுக்களுண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து. முகம் பள பளக்க: முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு பழுத்த பப்பாளி விழுது, நான்கு ஸ்பூன் தேன், சிறிது க்ளிசரைன் சேர்த்து, கண்ணைச் சுற்றின பகுதி தவிர மீதி இடங்களுக்கு பேக் போடவும். பதினைந்து நிமிஷம் கழித்த... more

Read more

கண்களை பராமரிக்க சில டிப்ஸ்/ health tips

By: | Comments Off on கண்களை பராமரிக்க சில டிப்ஸ்/ health tips | On: September 4, 2014 | Category : Beauty Tips, Healthy tips

beautiful-eyes

தூசு விழுந்த கண்ணைக் கசக்குவதோ, தேய்ப்பதோ கூடாது. கண்களை மூடி சில நிமிடம் இருந்தால் போதும் கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வரும் பொழுது தூசியும் வெளிவந்துவிடும். 5நிமிடம் பிறகும் உறுத்தல் இருந்தால் கண் மருத்துவரை அனுகவும். கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்க வெள்ளரி துண்டுகளை வட்டமாக நறுக்கி கண்கள் மேல் வைத்து எடுக்கவும். கண்களில் அதிகமாக எரிச்சல் இருந்தால் கண்களை மூடிக்கொண்டு கண்களுக்கு மேல் சிறுது விளக்கெண்ணெயை ஊற்றி மெதுவாக... more

Read more

கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்/ beauty tips

By: | Comments Off on கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்/ beauty tips | On: August 24, 2014 | Category : Beauty Tips

hand

முகத்தில் இருக்கும் மென்மையான தோல் உடலில் வேறு எங்குமிருப்பதில்லை। முகத்தினை அதிகமாக கவனம் எடுத்து பாதுகாப்பது போல் நாம் கைகளயும் கவனிக்கவேண்டும். கவனிக்காமல் விட்டால் மோசமாகும்। இதோ சில டிப்ஸ்। முதலில் முழங்கை முட்டியினை பார்ப்போம்। சிலருக்கு அங்கு தான் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥... more

Read more

Sunday Tips 003

By: | Comments Off on Sunday Tips 003 | On: April 12, 2014 | Category : Beauty Tips

apple-cider-vinegar-dosage

more

Read more